tag:blogger.com,1999:blog-76932617205589431792024-03-21T07:06:03.142-04:00OpenTalk - உள்ளதைப் பேசுவோம்Join hands.. work together... build better society....Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-64679164500415480232011-06-14T12:53:00.001-04:002011-06-14T12:56:57.536-04:00நினைவை விட்டு அகலாதோர்..இன்று சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் மனிதஉரிமை மீறல் தொடர்பான ஒளித்தொகுப்புக் காட்சிகள் வெளியாக உள்ள இவ்வேளையில் மனதில் ஓர் இனம்புரியாத ஓர் உணர்வு. இதைக் கவலை என்பதா, ஆதங்கம் என்பதா, இயலாமை என்பதா என்னவென்றே பொருள்கொள்ள முடியாததாக அனைத்தும் கலந்ததான ஓர் உணர்வு.
ஒரு இனம் தான் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்கள், எத்தனை அவலங்கள். இவற்றையெல்லாம் மதிக்காது ஒரு சில தனிமனிதர்களின்Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-63382270923967898932011-05-18T15:33:00.000-04:002011-05-18T15:33:37.203-04:00எதிலும் போராட்டம்....நியாயமான தனது செயலிற்காகவும் அதை உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழன் என்றும் போராட வேண்டியுள்ளது. இலங்கைத் தீவிலே தமிழின அழிப்பு உச்சக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில் அதனை நிறுத்தக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது தெரிந்ததே. அந்தவகையில் இங்கிலாந்திலே பரமேஸ்வரன் உணவு மறுப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் மக்டொனால்ட் உணவினை Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-37648111786196151762011-05-17T00:28:00.000-04:002011-05-17T00:28:18.223-04:00கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடும் பெண்கள்போரின் பின்னர் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான ஓர் விபரண ஒளிச்சித்திரம்
நன்றி அல்ஜசீராOpen Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-53332437120611614512011-04-21T22:53:00.003-04:002011-04-21T23:01:16.478-04:00Watch Al Jazeera on LiveOpen Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-75805389843004532722011-04-16T20:14:00.000-04:002011-04-16T20:14:04.574-04:00கிடைத்தற்கரிய தலைவர்களில் ஒருவர்தமிழகத்திற்குக் கிடைத்த கிடைத்தற்கரிய தலைவர்களில் ஒருவரான திரு. காமராஜர் அவர்களது வாழ்க்கை பற்றி திரு. நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரை. திரு. காமராஜர் போன்ற தலைவர் இனியும் தமிழகத்திற்கு வாய்பாரா?
Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-41087284948308823262011-04-02T01:03:00.000-04:002011-04-02T01:03:44.777-04:00பார்த்திருப்புசூடு சொரணையற்ற தமிழர்
நாம் என்பதால்
பார்த்திருப்பு
அன்று
கூட்டாக கொல்கையில்
இன்று
கொன்றவனில் யார் சிறந்த கிரிக்கட்காரன்Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-66154181678507752532011-03-07T01:23:00.001-05:002011-03-07T01:30:20.942-05:00கோழை!இக் காலத்திலே மேற்கத்தைய இசைவடிவத்துடன் மீதான காதலால் பிரபலமடைந்த வரும் சொல்லிசையினில் பாடல்களைப் பல இளைஞர்கள் படைத்து வருகின்றனர். இதில் சுஜீத்.ஜீ குறிப்பிடத்தக்கவராகக் காணப்படுகின்றார். பல்வேறு சமூக மேம்பாடு தொடர்பான பாடல்களைத் தனது இசையின் மூலம் வெளிக்கொணரும் இவ்விளைஞரது மிகவும் அண்மைய வெளியீடான இராணவன் என்னும் இசைத்தொகுப்பில் வெளிவந்துள்ள “கோழை..” என ஆரம்பிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-68932121130475935812011-02-23T00:27:00.001-05:002011-02-23T14:42:52.002-05:0039 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரப்பிள்ளைகள்
குடும்பத்துடன்....
இந்தியாவின் வடபிரதேசத்தில் உள்ள ஓர் ஊரில் 39 துணைவிமார், 94 பிள்ளைகள் மற்றும் 39 பேரப்பிள்ளைகளுடன் 66 வயது மனிதர் வாழ்ந்து வருகின்றார்.
பர்மா மற்றும் பங்களாதேஸ் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள மிசோரம் எனனும் மலைப்பகுதிக் கிராமத்திலேயே இவர் வாழ்ந்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நூறு அறைகளைக் கொண்ட நான்குமாடிக் கட்டடம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதுOpen Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-91347733306747605282011-02-17T22:41:00.003-05:002011-02-23T14:43:42.815-05:00அலட்சியமாய் இருப்பதன் விளைவுகனடாவில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இராணுவத் தளபதி ஒருவர் தொடராகப் பெண்களது உள்ளாடைகள் திருடியதும் இரண்டு பெண்களைக் கொலை செய்ததும் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதன் பின்னர் அவ் இராணுவத் தளபதி தன் தவறுகளை ஏற்றுக் கொண்டதுடன் அவரிற்கு இரட்டை ஆயுட்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
கனடிய முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பான செய்திகளின் தொகுப்பிற்கு இங்கே செல்லவும்
http://en.wikipedia.org/wiki/Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-48735606190289395892011-02-15T21:23:00.001-05:002011-02-15T21:24:22.147-05:00உலகக் காதலர் தினம்பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும்
பெப்ரவரி 14ம் திகதி
பூமிப்பந்தின் நாடுகளெல்லாம்
பூப்பெய்திய திருக்கோலம்
உலகக் காதலர் தினம்
வான வேடிக்கைகளின் பவனி
வாழ்த்து மடல்களின் பரிமாற்றம்
இதழ்களின் முத்த முத்திரியை
விருப்பமுடன் இடம்மாற்றும்
லீலைகளில் காதலர்கள்
காதல்தான் உலகம்
காதல்தான் வாழ்க்கை
காதல்தான் உயிர்
காதல்தான் மனிதன் என
ஊடகங்களின் மொத்தமான
உரத்த பறையடிப்பு
சர்வம் காதல் மயம் - என்னும்
கோசத்தைOpen Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-84376741497036376802011-02-10T13:22:00.000-05:002011-02-10T13:22:07.811-05:00தவறான வழித்தடத்தில் கார் ஓட்டிய 83 வயது முதியவர்ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்ணியா மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் ஓடும் பக்கத்திற்கு எதிராக தனது வாகனத்தினை 83 வயதுள்ள முதியவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இக் காட்சியினை அவ்வீதியில் பயணம் செய்த இன்னொருவர் தனது தொலைபேசி மூலம் ஒளிப்படமாக்கியுள்ளார்.
மிகவும் ஆபத்தான இவ்வாகன ஓட்டுதலின்போது அம் முதியவர் இன்னொரு வாகனத்துடன் மோதி அதன் பின் வீதியைப் பிரிக்கும் தடுப்புச் சுவருடன் மோதி Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-1320351476880007432011-02-07T02:19:00.001-05:002011-02-07T02:51:57.898-05:00விலையா(போ)கும் ஆண்கள்தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது இடம்பெற்ற சிறிய சம்பவம் ஆண்கள் விலைபோகின்றார்களோ என்ற கேள்வியை என் மனதிலே எழுப்பியுள்ளது.
திருமணம் என்னும் சந்தையில் ஆண்கள் வியாபாரப் பொருட்கள் ஆவதும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டுக்காரர் அவர்களை விலைகொடுத்து வாங்குவதும் மிகவும் ஒரு சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டுள்ளது. இவ்வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களினை ஆண்கள் தாங்களே நிர்ணயிக்கின்றார்களா அல்லது அவர்களது Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-4390000559279931932011-02-07T00:06:00.000-05:002011-02-07T00:06:02.752-05:00பேசா வார்த்தைகள்இரண்டு உள்ளங்களிற்கிடையே பேசப்படாத வார்த்தைகள் பேசப்படும் போது....
Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-62397829416392289132011-01-31T17:03:00.000-05:002011-01-31T17:03:49.265-05:00ஒரு இரசிகனின் நிலைநடிகனிற்காய் வால் பிடிக்கும் இளைஞர் கூட்டம் இதனால் தங்கள் வாழ்நாளினை இழக்கிறார்கள். நடிகன் தான் பணம் உழைப்பதற்காகவும் தன் புகழை மற்றவர்கள் பாடத் தான் கேட்பதற்காகவும் மட்டுமே இந்த இரசிகர் கூட்டம் எனப்படும் கூட்டத்தை வைத்திருக்கின்றானே தவிர, அந்த நடிகனின் படம் ஓடுவதாலோ அன்றி ஓடாமல் போவதாலே எந்தவொரு இரசிகனும் பலன் பெறப் போவதில்லை.
ஆயினும் இவ் அடிப்படை உண்டை விளங்காது பலரும் நடிகர்களிற்குப் Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-59953038041460938632011-01-25T01:37:00.000-05:002011-01-25T01:37:46.461-05:00உரிமைகோரல்அண்மைக்காலமா மற்றையவர்களின் வேலையைத் தங்களது வேலையாக உரிமை கோரும் படலாம் வேகமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருந்து கொண்டு இணையத் தளச் செய்திச்சேவை தருகின்றோம் என்று புறப்படுபவர்களின் திருட்டினைச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்தவகையில் இன்று ஓர் இணையத்தளத்தில் நடந்த திருட்டினை உங்கள் முன் வைப்பதே இப் பதிவின் நோக்கம்.
கடந்த வார விடுமுறையில் ரொறன்ரோ பெரும் Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-9142863441564206292011-01-21T19:08:00.001-05:002011-01-21T19:09:42.801-05:00முழுவதும் இயற்கை வளங்களில் இயங்கும் பண்ணைஇந்தியாவில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் அதன் நாளாந்த நடவடிக்கைக்குத் தேவையான வளங்களை இயற்கை வளங்களில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இது தொடர்பாக ஒளித் தொகுப்பு ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது. அவ்வொளித் தொகுப்பிற்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-40662197414689840592011-01-17T05:22:00.003-05:002011-01-17T12:23:14.866-05:00கெஞ்சும் விஜய்இடியப்பச் சிக்கலில் இருந்து ஒருவாறு விடுவித்துத் தனது காவலன் திரைப்படத்தைத் திரையரங்குகளிற்கு அனுப்பி வைத்த நடிகர் விஜய் அதனுடன் சேர்த்துத் தனது இரசிகப் பெருமக்களிற்கு கெஞ்சும் ஒளிப்பதிவினையும் அனுப்பிவைத்துள்ளார்.
இங்கு இணைப்பில் இருக்கும் ஒளிப்பதிவில் நடிகர் விஜய் இரசிகர்களிற்கு அனுப்பிவைத்த ஒளிப்பதிவையும், வில்லுப் படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையில் பத்திரிகையாளர்களிற்கு அவர்Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-56863868590512818192011-01-14T01:19:00.001-05:002011-01-14T01:21:30.899-05:00சோழர்களினால் முடியாது போனது எதனால்?தமிழ் இனத்து மன்னர்களில் பலர் பல்வேறு நாடுகளையும் தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்து அரசாண்டதாக வரலாற்றுப் புத்தகங்களிலும் ஏடுகளிலும் படித்திருக்கின்றோம். தாய்லாந்து, பர்மா, கம்போடியா வரையும் தமிழர்களின் அரசாட்சி பரந்து விரிந்திருந்ததாகவும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் கட்டடக் கலை எச்சங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் அதனை எடுத்துக் காட்டுவதாகவும் பல்வேறு நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. “Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-36001385975216125252011-01-08T23:41:00.002-05:002011-01-08T23:44:15.166-05:00Apple CEO Steve Jobs' 2010 compensation package remains $1Apple Inc. CEO Steve Jobs' compensation package remained the usual $1 in fiscal 2010, but the value of the shares he owns has skyrocketed amid the company's ongoing success with introducing shiny new gadgets many people come to find indispensible.
Apple said in a filing with the Securities and Exchange Commission on Friday it paid a salary of $1 to Jobs, who rejoined the company in 1997 and has Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-6720599878096790562010-12-31T15:24:00.005-05:002011-02-19T00:54:10.490-05:00Wikileaks!Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-46504227574116214032010-12-12T14:54:00.000-05:002010-12-12T14:54:42.371-05:00உங்கள் தொலைபேசி ஈரமாகிவிட்டதா?இன்று தொலைபேசியானது அனைவரதும் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் முக்கியமான ஒரு பொருளாகிவிட்டது. ஆயினும் அதனைப் பேணிப் பாதுகாப்பதென்பதும் அதனைத் திருத்துவதற்கு ஏற்படும் செலவுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக ஏதோ ஒரு காரணத்தினால் ஈரமாகிவிட்ட ஒரு தொலைபேசி சில நேரங்களில் திருத்தப்பட முடியாத நிலையை அடையும் தன்மையும் காணப்படுகின்றது. அப்படி உங்கள் தொலைபேசியானது ஈரமடைந்த நிலை காணப்படுமானால் Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-21598689972169934322010-12-09T02:31:00.002-05:002010-12-13T20:00:04.021-05:00Video is 'astonishing evidence'
A leading war crimes lawyer tells Channel 4 News the video apparently showing men taking part in executions in Sri Lanka is "astonishing evidence" and the United Nations must act.Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-25514598263441273092010-12-09T02:21:00.002-05:002010-12-13T20:00:53.319-05:00Sri Lanka 'war crime' video: woman's body identifiedChannel 4 News can name a woman journalist as one of the victims in the Sri Lanka execution video along with damning new details of the date and location where the video was filmed.Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-15614337303374934782010-11-10T19:31:00.000-05:002010-11-10T19:31:38.390-05:00கண்துடைப்பும் விளம்பரமும்...என் இனத்து மாவீரரை ஒன்றாய்க் கூடி நினைவுகொள்ளப் பல இடர்களைப் போடும் இம் மேல்நாட்டுச் சக்திகள் எவ்வாறு ஓர் மாவீரனை உளமாரத் தங்கள் நெஞ்சில் நிறுத்தி நவம்பர் 11இல் மட்டும் நினைவுகொள்வார்கள்?... அனைத்துமே விளம்பரமும் கண்துடைப்பும்! தமது பதவிகளும் அதிகாரங்களும் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஓர் இராணுவ வீரனைப் பலிகொடுக்கும் பாதகர்கள். இராணும் தங்கள் அதிகாரங்களைப் பறித்து விடாது இருப்பதற்காக Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7693261720558943179.post-72572566116109725802010-11-10T19:25:00.002-05:002010-12-08T01:06:14.240-05:00Photos allege Sri Lanka massacre
Al Jazeera has obtained photographs that appear to show Sri Lankan army soldiers abusing Tamil civilians in the final days of the Sri Lankan civil war.
The pictures show various graphic scenes, with dead bodies blindfolded and hands bound, shot through the head and mounds of bodies on the back of a farmer's trailer.
It is claimed that the photos were taken in the closing months of the Open Talkhttp://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.com0